Sakshi teases MS Dhoni| தோனியை வம்பிழுத்த சாக்ஷி.. வெட்கப்பட்ட தல!

2020-01-29 487

முன்னாள் இந்திய கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கி வருபவர்கள். தற்போது மகேந்திர சிங் தோனியை தான் வம்பிழுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் சாக்ஷி பதிவிட, அது வைரலாகியுள்ளது.

Sakshi teases MS Dhoni In an hotel Reception in between others as "Cutie"